Stay Fit: தினமும் 3 மணி நேரம் ஜாகிங் செய்வதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
ஜான்சி ராணி
Updated at:
29 Mar 2024 08:01 PM (IST)
1
சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் குறைந்தது 3 கிலோ மீட்டர் நேரமாவது ஜாகிங் செய்வது இதய பாதுகாப்பையும் உடல் வலிமையை அதிகரிக்க உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தினமும் 3 மீட்டர் ஓடுவதை வழக்கமாக்கி கொள்வது உடலிலுள்ள கொழுப்பு குறைவதோடு உடல் எடையை நிர்வகிக்கவும் உதவும்.
3
மன சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை கையாள இது உதவும்.
4
ஜாகிங் செல்வது நன்றாக தூக்கத்திற்கும் உதவும்.
5
தொடர்ந்து ஜாகிங் செய்வது நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -