குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்து மிகுந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மெடபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது மரவள்ளிக்கிழங்கு.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் எளிதாக இருக்கும். மேலும் இது ரத்த சோகையை கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது
மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஜவ்வரிசி. ஜவ்வரிசி கஞ்சி சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆற்றும் என நம்பப்படுகிறது
கருவுற்ற பெண்கள் இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படாது என நம்பப்படுகிறது.
அதிக புரதம் மற்றும் வைட்டமின் கே இருப்பதால், தசை மற்றும் எலும்பு ஆரோக்கியம் மேம்பட உதவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -