Benefits of Pumpkin: உடலில் இருந்து நச்சுக்களை நீக்க பயன்படும் பரங்கிக்காய்!
ஜான்சி ராணி
Updated at:
18 Feb 2024 01:16 PM (IST)
1
பரங்கிக்காயில் வைட்டமின்கள் B1, B2, B6, D மற்றும் பீட்டா கரோட்டின்; தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சுக்ரோஸ் போன்ற கனிமங்கள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பரங்கிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு.
3
மஞ்சள் பூசணிக்காயில் உள்ள உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் இயற்கையான கல்லீரல் சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றன! எனவே உங்கள் தினசரி உணவில் பூசணியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
4
இதை மஞ்சள் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
5
தூக்கமின்மைக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது.
6
இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -