One Clove Garlic : காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டாபோதும்.. இவ்வளவு நன்மைகளா? வாவ்
வெள்ளைப் பூண்டு சீன மருத்துவத்தில் முக்கிய மருந்துப் பொருள். இந்திய மருத்துவத்திலும் பூண்டுக்கு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளைப் பூண்டில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.
வெள்ளைப் பூண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, மூட்டு வலிகளைக் குறைக்கிறது, வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்குகிறது.
இதோடு, நல்ல கொழுப்பை பாதுகாக்கிறது, இருமல், சளியை சரி செய்கிறது, ஜீரணத்தை உந்துகிறது, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்துகிறது மற்றும் உடல் எடையை பேண உதவுகிறது.
image 6எனவே உங்களுக்கு இதில் ஏதேனும் ஒரு குறைபாடு இருந்தாலும் நீங்கள் அன்றாடம் வெள்ளைப் பூண்டை உண்ணுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -