Watermelon mojito recipe : கொளுத்தும் வெயிலிற்கு குளு குளு தர்பூசணி மோஜிடோ!
சுபா துரை
Updated at:
29 Apr 2023 04:58 PM (IST)
1
கோடை காலத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் தண்ணீர் பழங்கள் சேர்த்து கொள்வது அவசியமாக உள்ளது. இங்கு தர்பூசணி மோஜிடோ செய்வது குறித்து பார்ப்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தேவையான பொருட்கள் : தர்பூசணி, புதினா இலை, லெமன் ஜூஸ், சுகர் சிரப், சோடா, ஐஸ் கட்டிகள்.
3
செய்முறை : முதலில், தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரமாக வைத்து கொள்ளவும்.
4
பிறகு, ஒரு க்ளாசில் வெட்டி வைத்த தர்பூசணி துண்டுகளைப் போட்டு லெமன் ஜூஸ், புதினா இலைகள், சுகர் சிரப் சேர்த்து தர்பூசணியை நன்றாக மசித்து கொள்ளவும்.
5
அதன் பிறகு, அந்த க்ளாசினுள் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
6
இறுதியாக, ஐஸ் கட்டிகளை சேர்த்தால், தர்பூசணி மோஜிடோ தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -