ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Follow us :

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Ajwain: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமம்!

Ajwain: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமம்!

ஜான்சி ராணி Updated at: 14 Oct 2024 12:21 PM (IST)
Ajwain: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமம்!
1

ஓமத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வர, உடல் பலம் பெறும். 100 கிராம் ஓமத்தில், 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து குடித்தால், அஜீரணக் கோளாறு சரியாகும்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Ajwain: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமம்!
2

ஓமம், கடுக்காய் தோல். முக்கடுகு. சித்தரத்தை அக்கரகாரம் மற்றும் திப்பிலி சம வேர் பொடியை அளவு எடுத்து, அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து, காலை மற்றும் மாலை இருவேளை குடித்து வரலாம்.

Ajwain: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமம்!
3

ஓமம், சுக்கு, சித்திர மூல வேர்ப்பட்டை சம பங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர, மந்தத்தைப் போக்கும்.

4

ஓமம் செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும். பசியை தூண்டும்.

5

ஓமப் பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கும்.

NEXT PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.