Food Taste : அறுசுவையின் மருத்துவம் குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அனுஷ் ச
Updated at:
03 Aug 2024 01:49 PM (IST)
1
இனிப்பு சுவை உடலில் உள்ள திசுக்களை உருவாக்கவும் நரம்புகளை ரிலாக்ஸாக்கவும் உதவுமாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கசப்பு சுவை உடலில் தேவையற்ற கிருமியை அழிக்க உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.
3
புளிப்பு சுவை ரத்தக்குழாயில் உள்ள அழுக்கை நீக்குமாம்
4
காரம் சுவை உடல் உஷ்ணம் மற்றும் உணர்ச்சிகளை கூட்டுமாம்
5
உவர்ப்பு சுவை ஞாபக சக்தியை அதிகரிக்குமாம்
6
துவர்ப்பு சுவை உடலில் காயம் ஏற்படும் போது ரத்தத்தை உறைய செய்யுமாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -