சத்துக்கள் நிறைந்த பீஃப்.. அப்படி என்ன சத்துக்கள் உள்ளது இதில்? முழு விவரம் இங்கே!
ஆர்த்தி | 09 Jan 2023 01:56 PM (IST)
1
உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் பீஃபில் நிறைந்துள்ளது
2
வைட்டமின், இரும்புச்சத்து, ஜிங், புரதச்சத்து என அனைத்தும் நிறைந்தது
3
அதிக கலோரிக்கள் கொண்டது
4
ரத்த சோகை நோய் இருந்தால் அதனை கட்டுப்படுத்த உதவும்
5
மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெற உதவும்
6
உடல் சோர்வை நீக்க உதவும்
7
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்