Health Tips: உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையை குறைக்கலாமா...என்னங்க சொல்றீங்க!
யுவஸ்ரீ
Updated at:
08 Jan 2023 01:30 PM (IST)
1
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க சீக்ரட் டிப்ஸ்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நிறைய நேரம் நில்லுங்கள்
3
நீண்ட நேரம் நிற்பது, தசையை வலிமையாக்க உதவுகிறது
4
படியேற பழகிக்கொள்ளுங்கள்
5
படி ஏறுதல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்-கொழுப்பை குறைக்க உதவும்
6
ஹெல்தி டயட்டை கடைப்பிடியுங்கள்
7
உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள டயட் உதவும்-கலோரி உணவுகளை தவிர்த்திடுங்கள்
8
போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இருக்க வேண்டும்
9
வைட்டமின் டி அதிகம் கிடைக்க காலை வெயிலில் சிறிது நேரம் உட்காரலாம்
10
நல்ல உறக்கம் அவசியம்
11
மெட்டபாலிஸத்தை அதிகரிக்க உறக்கம் மிகவும் அவசியமாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -