Skin Care : முகத்தை பொலிவாக வைக்க இனி பார்லர் தேவை இல்லை.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க!
Skin Care : முகத்தை பொலிவாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Continues below advertisement

அழகு குறிப்புகள்
Continues below advertisement
1/5

ஓட்ஸ், தக்காளி, தயிர் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தை பொலிவாக வைக்கலாம்.
2/5
வெள்ளரிக்காய், நாட்டுத்தக்காளி, புதினா மூன்றையும் பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் கழுவினால் முகத்தை இளமையாக வைக்கலாம்.
3/5
விளக்கெண்ணெய், மஞ்சள்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்து கண்களை சுற்றி தடவி காய்ந்த பின் கழுவினால் கருவளையங்கள் குறையலாம்.
4/5
வாழைப்பழம், ரோஸ் பவுடர், ஓட்ஸ் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்தபின் வெந்நீரால் கழுவினால் முகத்தை இளமையாக வைக்கலாம்.
5/5
ஆவாரம் பூ பொடி, புதினா இலை பொடி, பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்
Continues below advertisement
Published at : 30 Aug 2024 12:09 PM (IST)