'பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை ...' கோடையில் பூக்கும் அழகான பூக்கள்!
ராகேஷ் தாரா | 29 Apr 2023 03:59 PM (IST)
1
போகன்வில்லா: நம் வீட்டைச் சுற்றி தெருக்களில் மிக எளிதாக காணக் கிடைக்கும் பூ போகன்வில்லா. காகித மலர் என்றும் இந்த பூவை அழைப்பார்கள்.
2
சங்குப்பூ: சங்குப்பூ என்று தமிழில் அழைக்கபடும். பல மருத்துவ குணங்கள் கொண்டது.
3
அலமண்டா: பல நிறங்களில் காணப்படும்.தேனிக்களுக்கு மிக பிடித்தமான பூ அலமண்டா
4
கொன்றைப் பூ : சரக்கொன்றை என்றும் இதனை அழைப்பர்.ஆங்கிலத்தில் இதற்கு கோல்டன் ஷவர் என்று ஒரு பெயர் இருக்கிறது
5
அரளிப் பூ : ஆங்கிலத்தில் ஓலியாண்டர் என்று அழைக்கப்படுகிறது. பிங், வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.
6
ஜாகரண்டா : இந்த பூ பெரும்பாலும் மார்ச் மாதத்தில் பூக்கத் தொடங்கும். மலைப்பிரதேசங்களில் பரவலாக பார்க்கலாம்