Lemon iced tea recipe : கொதிகொதிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியூட்டும் லெமன் ஐஸ்ட் டீ!
டீ பிரியாரா நீங்கள்? கொதிக்கும் வெயிலில் சூடான டீக்கு பதிலாக குளிர்ச்சியூட்டும் இந்த லெமன் ஐஸ்ட் டீ பருகி மகிழுங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுகர் சிரப் செய்ய தேவையான பொருட்கள் : தண்ணீர் 1 லிட்டர், சர்க்கரை 1 1/2 கப், எலுமிச்சை தோள்லெமன் ஐஸ்ட் டீ செய்ய தேவையான பொருட்கள் : தண்ணீர் 1 லிட்டர், டீ தூள், செய்து வைத்த சுகர் சிரப், எலுமிச்சை சாறு.
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.அடுப்பை அணைத்து விட்டு புதினா இலைகள் சேர்த்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர், டீ தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
அதன்பின் அதனுள் சுகர் சிரப் மற்றும் லெமொன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து ஆற விடவும்.
இறுதியாக டீயை ஒரு க்ளாஸில் ஊற்றி புதினா இலைகள், லெமன் துண்டுகள், ஐஸ் சேர்த்து பருகலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -