Summer drinks recipe : கொதிக்கும் வெயில் மண்டையை பிளக்கிறதா? இதோ உங்களுக்காக இளநீர், நுங்கு ஜூஸ்!
சுபா துரை | 25 Apr 2023 06:45 PM (IST)
1
நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து மிரட்டி வருகிறது. இப்போது உடல் சூட்டை விரட்டி அடிக்க இந்த இளநீர், நுங்கு ஜூஸை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
2
தேவையான பொருட்கள் : இளநீர், தேன், எலுமிச்சை சாறு, நுங்கு 3, புதினா இலை.
3
செய்முறை : முதலில் நுங்கை தோள் உறித்து எடுத்து கொள்ளவும்.
4
அடுத்து, நுங்கை வெட்டி எடுத்து கொள்ளவும்.
5
பிறகு, ஒரு பவுலில் இளநீரை வடுகட்டி எடுத்து இளநீருக்குள் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும்.
6
இறுதியாக இளநீர் சாறுக்குள் நுங்கு சேர்த்து நன்றாக கலந்தால் இளநீர், நுங்கு ஜூஸ் தயார்.