Ayurvedic Food : பெரும் உடல் நல பிரச்சினைகளை போக்க மூலிகை சக்தி நிறைந்த இந்த பொடிகளை எடுத்துக்கோங்க!
அனுஷ் ச | 20 Jul 2024 10:50 AM (IST)
1
அருகம்புல் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்
2
நெல்லிக்காய் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாகலாம்.
3
கடுக்காய் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் குடல் புண் சரியாகலாம்
4
வில்வம் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு சீராகலாம்
5
சிறுகுறிஞ்சான் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையலாம்.
6
அமுக்கரா பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம்.