Ayurvedic Food: உடல் ஆரோக்கியமாக இருக்கனுமா? ஆயிர்வேதம் பரிந்துரைக்கும் மருத்துவ குணம் கொண்ட பொடி வகைகள்!
அனுஷ் ச
Updated at:
24 Jul 2024 01:31 PM (IST)
1
வல்லாரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்குமாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தூதுவளை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலை குணமாக்கலாம்.
3
துளசி பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, சுவாச கோளாறு பிரச்சனையை குறைக்கலாம்.
4
ஆவாரம் பூ பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த அபாயத்தை குறைக்கலாம்.
5
கண்டங்கத்தரி பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சி சளியை குணமாக்கலாம்.
6
நவால் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -