Protein Rich Dishes: இந்த உணவுகள் உங்கள் டயட்டில் இருக்கா? புரதம் நிறைந்தது!
ஜான்சி ராணி
Updated at:
01 Nov 2023 07:27 PM (IST)
1
மீன் - கடல் உணவான மீனில் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கொண்டைக்கடலை மசாலா - சென்னா மசாலா எல்லாருக்கும் ஃபேவரைட்.
3
முட்டை - முட்டையில் அதிக புரோட்டீன் இருப்பது நமக்கு தெரிந்ததே. தினமும் முட்டை சாப்பிடலாம்.
4
மட்டன் - காஷ்மீர் உணவாக மட்டன் ரோஜன் ஜோஷ் மிகவும் சுவையான சத்துமிகுந்த உணவாகும்.
5
சோயா சாப் - சோயாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது.
6
பாலக் பனீர் - இந்திய பாரம்பரிய உணவான பாலக் பனீர். பாலக்கீரை, பனீர் என ஊட்டச்சத்து மிகுந்த உணவு.
7
தந்தூரி சிக்கன் - கோழி, தயிர், மசாலாவுடன் தீயில் வெந்த தந்தூரி சிக்கன் புரோட்டீன் நிறைந்தது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -