Carrot Juice: தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதில் உள்ள நன்மைகள் என்ன?
அதுமட்டுமில்லை வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B3, வைட்டமின் K மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் கேரட் ஜூஸ் பயன்படுகிறது. சருமத்தில் உள்ள கருமை நீங்கி நல்ல நிற மாற்றத்தையும் கொடுக்கிறது.
புற்றுநோய்க்கு காரணமாகும் சில தொற்றுக்களை எதிர்த்து போராடவும் கேரட் ஜூஸ் உதவுகிறது.
தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிப்பதால் ஜீரண மண்டலம் சீராக செயல்படும். மலச்சிக்கலையும் தடுக்கும்.
கேரட் ஜூஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் தினமும் கேரட் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கேரட்டில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -