Custard Apple: குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சீதாப்பழம் - இவ்வளவு நன்மைகளா?
ஜான்சி ராணி
Updated at:
05 Nov 2023 11:34 AM (IST)
1
இதில் ஆன்டி- ஆக்ஸ்டண்ட்ஸ் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வைட்டமின் சி, Flavonoids ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆக்ஸ்டேசிவ் டேமேஜ்களை தடுக்கிறது.
3
கண் பார்வை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அடிக்கடி சீதாப்பழம் சாப்பிடுவது நல்லது.
4
சீதாப்பழத்தில் Lutein இருப்பதால் கண் பாதிப்புகளில் இருந்து தடுக்கிறது. பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
5
செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.
6
இதில் உள்ள கரையகூடிய ஃபைபர் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -