பால் குடிப்பது, எடை இழப்புக்கு தடையா? நிபுணர்கள் சொல்லும் விளக்கம்!
பால் ஆரோக்கியமானது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் இருந்தே பால் குடித்து வளர்க்கப்பட்டவர்கள் அல்லது அதில் சில மருத்துவப் பொருட்களைச் சேர்த்து கலந்து கொடுப்பார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெப்டைட் ஒய்ஒய் எனப்படும் ஒரு ஹார்மோன், பசியை எதிர்த்துப் போராடும் திறனுக்காக நன்கு அறியப்பட்டது.அது பாலில் அதிகம் காணப்படுகிறது.
பாலில் பல்வேறு கூறுகள் உள்ளன, அளவாக எடுத்துக்கொண்டால் அவை எடை குறைப்புக்கு பங்களிக்கின்றன மற்றும் எடை அதிகரிப்பதை தடுக்கின்றன.
அளவாக எடுத்துக்கொண்டால், பாலில் உள்ள அதிகப் புரதச் சத்து, அதிக நேரம் உண்பதைத் தடுக்கும்.
உணவுப் பொருட்களில் இருந்து வரும் கால்சியத்தை விட பால் பொருட்களிலிருந்து வரும் கால்சியம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அது குறிப்பிடுகிறது.
பால் வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும், இவை அனைத்தும் புரதம் மற்றும் கால்சியத்துடன் கூடுதலாக எடை குறைப்புக்கு உதவி செய்பவை.
இது அனைவருக்குமான அறிவுரை அல்ல. உங்கள் வயதுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஏற்ப, மருத்துவர்களிடம் ஆலோசுத்த பின், ஒரு நாளைக்கு எவ்வளவு பால் அருந்தலாம் என்பதை ஆலோசனை பெற்ற பின் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு சிறிய கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தரும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -