Beetroot: இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? தினமும் பீட்ரூட் சாப்பிடுங்க!
ஜான்சி ராணி
Updated at:
05 Nov 2023 02:43 PM (IST)
1
குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று. இதில் ஊட்டச்சதுகள் அதிகம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க பீட்ரூட் உதவுகிறது.
3
இதில் நிட்ரிக் ஆக்ஸைடு அதிகமாக உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
4
வைட்டமின் ஏ, பி6, சி உள்ளிட்டவைகள் இருக்கிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்திகு மிகவும் நல்லது.
5
ஆன்டி- ஆக்ஸிடண்ட் அதிகம் இருக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
6
இதில் ஃபேட்டி ஆசிட், ஃபைபர் அதிகம் இருப்பதால் செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.
7
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -