Alia Bhatt Makeup Tip : அசத்தலான மேக்-அப்பிற்கு ஆலியா பட் சொல்லும் சூப்பர் டிப்ஸ்..!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆலியா பட்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆலியா பட், அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்தார்.
இவரும் ரன்பீர் கபூரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா பட், தனது மேக்-அப் டிப்ஸை ஒரு விடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அனைவரும் மேக்-அப் அணியும் போது முதலில் ஃபவுண்டேஷன் தடவுவார்கள். ஆனால் நான் ஸ்கின் டிண்ட் மற்றும் ப்ரைமர் சேர்த்து அப்லை செய்வேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு செய்வதால் சருமம் பளபளப்பாக இருப்பதாகவும் இயல்பான தோற்றம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
திரைப்பட ஷூட்டிங், போட்டோஷூட் மற்றும் விளம்பரப்படங்களுக்கு பொதுவான மேக்-அப் அணிவதாகவும் கூறியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -