Health: பிஸ்தா சாப்பிட்றதால இவ்ளோ நன்மைகளா? லிஸ்ட்டை பாருங்க!
பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலையில் எழுந்ததும் வெறூம் வயிற்றில் பால் சேர்த்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். அல்லது உணவு இடைவேளை நேரங்களில் மாலை வேளையில் எடுத்துகொள்ளலாம்.
வாலின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். வேலைன் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது
திரியோனின் (Threonine என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/, மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. திரியோனின் ஒரு மின் முனைவுள்ள அமினோ அமிலமாகும். இவை,கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற கட்டமைப்பு புரதங்களை உருவாக்குகிறது.
. இது கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -