✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pineapple Benefits : அன்னாசிப்பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

ABP NADU Updated at: 03 May 2024 11:28 AM (IST)
1

அன்னாசிப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பிற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால் உடல் எடை இழப்பதற்கு உதவலாம்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

அன்னாசியில் உள்ள ப்ரோமிலைன் போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகின்றன. அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருப்பதால் செரிமான அமைப்பை சீராக பராமரிக்க உதவலாம்.

3

மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி இரண்டும் அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ளது. தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Continues below advertisement
4

அன்னாசியில் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது. சருமத்தை புத்துயிர் பெறச் செய்து, முகப்பரு, வெயிலில் ஏற்படும் பிற பாதிப்பை குறைக்கலாம்.

5

அன்னாசியில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்.

6

அன்னாசிப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியை வலிமையாக்க உதவலாம்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Pineapple Benefits : அன்னாசிப்பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.