✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Curry Leaves : 5 முதல் 6 கறிவேப்பிலையோட ஒரு நாளை தொடங்குங்க.. இந்த 5 பலன்களைப் பாருங்க..

ஜான்சி ராணி   |  25 Jun 2023 09:41 AM (IST)
1

ஒரு நாளை காலையில் 5 அல்லது 6 கறிவேப்பிலையுடன் தொடங்கிப் பாருங்கள். அதன் நன்மை என்னவென்று உங்களுக்கு அனுபவ ரீதியாகப் புரியும்.

2

கறிவேப்பிலையில் ஆண்டிஆக்ஸிடன்களும் புரதச்சத்தும் அதிகம் இருக்கிறது. இவை ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போராடி முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளரச்செய்கிறது.

3

கறிவேப்பிலையில் அதிகளவில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து நம்மை காக்கிறது.

4

விட்டமின் ஏ வை அதிகளவில் கொண்ட இக்கருவேப்பிலைகள் கண் பார்வையை மேம்படுத்த உதவும்.

5

ஆய்வுகளின்படி, கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஒபெசிட்டி மற்றும் லிப்பிட்-குறைக்கும் விளைவுகள், உடல் பருமனை குறைக்க உதவுவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்தும்.

6

சிறிதே அளவிலான கறிவேப்பிலைகள் உங்கள் உணவில் பல சுவைகளை சேர்க்கலாம்.  

7

கறிவேப்பிலை எளிதில் கிடைப்பதால் வீட்டிலும் பயிரிடலாம். வலுவான சுவையைத் தருவதை தவிர, கறிவேப்பிலை உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது.

8

ஆனால் அதையும் தவிர கறிவேப்பிலை உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.  ஒரு சில கறிவேப்பிலையுடன் உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களைச் செய்யும்.

9

வெறும் வயிற்றில் 5-6 கறிவேப்பிலையை ஒரு குவளை தண்ணீருடன் மென்று சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடிய எளிய விஷயங்களில் ஒன்றாகும்.

10

தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. கறிவேப்பிலை அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும் பல செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Curry Leaves : 5 முதல் 6 கறிவேப்பிலையோட ஒரு நாளை தொடங்குங்க.. இந்த 5 பலன்களைப் பாருங்க..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.