Hair Loss : முடி உதிர்வு பிரச்சினைக்கு பாய் சொல்ல இதை பின்பற்றுங்க மக்களே!
இரும்பு : இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி அதிகளவில் உதிரும். பச்சை இலை காய்கறிகள், காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உணவுகளில் இரும்புச்சத்து உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின் பி 12 : முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். இளநரை வருவதை தடுக்கவும் இது உதவுகிறது. பழைய சாதம் மற்றும் சற்று புளித்த மாவில் செய்யப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 உள்ளது
ஜின்க் : இது முடிவளர்ச்சியின் சுழற்சிக்கு ஜின்க் பெரிதும் உதவும். அத்துடன் ஸ்கால்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பூசணி விதைகள், கொண்டை கடலை, சூரியகாந்தி விதைகளில் ஜின்க் மிகுதியாக உள்ளது
மெக்னீசியம் : வீக்கத்தையும் முடி உதிர்வு பிரச்சினையையும் குறைக்க உதவும். பச்சை இலை காய்கறிகள், முந்திரி, பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
வைட்டமின் டி : புதிய முடிகள் வளர்வதற்கும், வளர்ந்த முடி ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது உதவும். வைட்டமின் டி கிடைக்க, தினமும் காலை 6-7 மணி இளம் சூரிய வெயிலில் 10 நிமிடங்கள் நின்று ஒளியை பெறவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -