✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Benefits of Pizza: பீட்சாவில் இத்தனை நன்மைகளா! ஆரோக்கியமான பீட்சா சாப்பிடுவதற்கான ஐந்து டிப்ஸ்?

ஜான்சி ராணி   |  05 Oct 2023 12:01 AM (IST)
1

எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது. வாரம் ஒரு முறை பீட்சா சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 

2

பீட்சாவில் உள்ள தக்காளி சாஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கிருமிகளை எதிர்த்துப் போராடவும், சளி அல்லது இருமல் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றவும் இந்த ஊட்டச்சத்து உடலுக்குத் தேவைப்படுகிறது.

3

உங்கள் உணவில் அதிக கால்சியம் பெற சீஸ் ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் சீஸ் பாலில் இருந்து செய்யப்படும் பொருளாகும், எனவே அது கால்சியத்தின் நல்ல மூலமாகும்.

4

பெரும்பாலும் பீட்சாவில் குறைந்த கொழுப்புள்ள சீஸ் சேர்க்க முயற்சி செய்யுங்கள், குறைந்த கலோரிகள், கொழுப்புகள் சேர்த்துக்கொள்வதே உடலுக்கு நல்லது.

5

பீட்சா ரெசிபி ஆரோக்கியமானதா இல்லையா என்பது நீங்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தது. வீட்டிலேயே பீட்சா தயாரிக்கும் போது, ஆரோக்கியமான பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.

6

நவ தானிய பீட்சா, உடலின் தினசரி ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. அதாவது இந்த நவ தானிய பீட்சா பேஸ், வழக்கமான பீட்சா பேசோடு ஒப்பிடும் போது குறைந்தபட்சம் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Benefits of Pizza: பீட்சாவில் இத்தனை நன்மைகளா! ஆரோக்கியமான பீட்சா சாப்பிடுவதற்கான ஐந்து டிப்ஸ்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.