✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Will Power : மனதை கட்டுப்படுத்தி மன உறுதியை அதிகரிக்க உதவும் 4 வழிகள்!

அனுஷ் ச   |  30 May 2024 11:45 AM (IST)
1

நாம் மற்றவர்களிடம் உரையாடும் போது, தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மற்றவர்களை பற்றி புறம் பேசுவதை முதலில் நிறுத்துங்கள். புறம் பேசும் சமயத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்

2

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக செலவிடுங்கள். இப்படி செய்யும் போது மன உறுதி கிடைக்கும். அப்போது உங்களால் தெளிவான முடிவுகளை எடுக்கமுடியும்.

3

உடலை பாதிக்கும் உணவுகளை தவிர்த்து விடவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் வராது. இதனால் தெளிவான எண்ணங்களும் சிந்தனைகளும் சிதையாமல் இருக்கும் .

4

உறுதியான முடிவுகளை எடுப்பதன் மூலம் மன உறுதி, மனக் கட்டுப்பாட்டு அதிகரிக்கும். மற்றவர்கள் கூறுவதை நினைப்பதை தவிர்த்துவிட்டு உங்கள் எண்ணங்கள் வழியே தெளிவான முடிவுகளை எடுங்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Will Power : மனதை கட்டுப்படுத்தி மன உறுதியை அதிகரிக்க உதவும் 4 வழிகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.