Hibiscus : இதயத்தை பாதுகாக்கும் ஆல்-இன்-ஆல் செம்பருத்தி... என்னவெல்லாம் நன்மை தருகிறது?
தமிழர் மருத்துவ வரலாற்றில் செம்பருத்திக்கு எனத் தனி இடம் உண்டு
ம் உடலின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
செம்பருத்தி ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. சாற்றின் குணம் இந்த லிப்போ ப்ரோட்டின்களின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
செம்பருத்தியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் குணநலன் அதிகம் உள்ளது. அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், பினோலிக் கலவைகள், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.
செம்பருத்தி இதழுக்கு இந்த அழற்சியை எதிர்க்கும் பண்பு உள்ளது.
இது ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதால் நாள்பட்ட வீக்கம் போன்ற நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், பினோலிக் கலவைகள், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.
னால் எதுவாயினும் இதனை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் இதயநல மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கப்படுகிறது.