தூளியில் போட்டு குழந்தையை ஆட்டிவிடுவதால் கிடைக்கும் பலன்கள்
மணிகண்டன்
Updated at:
29 Dec 2022 11:58 PM (IST)
1
தூளியில் தூங்கும் குழந்தைக்கு மன அமைதி கிடைக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தூளியை 45 டிகிரி வரை பாதுகாப்பாக ஆட்ட முடியும்
3
தூளியில் இருக்கும் குழந்தையை எறும்போ மற்ற பூச்சிகளோ கடிக்கும் வாய்ப்பு குறைவு
4
தூளியின் நிழல் குழந்தையின் மேலே விழுவதால், குழந்தை நன்கு தூங்கும். நீண்ட நேரம் தூங்கும்
5
நவீன தொட்டில் முறை, மெத்தையைவிட தூளியே குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும்
6
நம் பாரம்பர்ய முறை தூளி முறைக்கே குழந்தைகளை பழக்குங்கள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -