✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Reproductive Health : மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை போக்க இந்த மூன்று பானங்களை குடித்து வாங்க!

தனுஷ்யா   |  16 Aug 2024 05:02 PM (IST)
Reproductive Health : மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை போக்க இந்த மூன்று பானங்களை குடித்து வாங்க!

கருப்பை ஆரோக்கியம்

1

மாதவிடாய் முடிந்த பின் முதல் நாளில் ஆரம்பித்து பதிநான்காம் நாள் வரை, முன்னாள் இரவில் தண்ணீரில் வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீரை அடுத்த நாள் காலையில் குடிக்க வேண்டும்.

2

இது ஹார்மோன்களை சமநிலையாக வைக்கும், மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்கும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

3

அடுத்த இரண்டு நாட்களுக்கு சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை அப்படியே காலையில் குடிக்க வேண்டும்

4

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்தும், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும், ஆற்றலை கொடுத்து உடலை நீரேற்றமாக வைத்து இருக்கும்

5

15 வது நாள் முதல் 26வது நாள் வரை குங்குமப்பூ ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்

6

இது மாதவிடாய் சார்ந்த கோளாறுகளை போக்கும், மனநிலையை மேம்படுத்தும், உடலை ரிலாக்ஸாக வைத்திருக்கும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Reproductive Health : மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை போக்க இந்த மூன்று பானங்களை குடித்து வாங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.