White Coated Tongue : நாவில் வெள்ளை நிற படலம்.. இது இருந்தால் என்னாகும் தெரியுமா?
ஜீரண மண்டலத்தில் நாக்கு ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். வெளிப்புரத்தில் தெரியக்கூடிய இந்த உறுப்பு ஜீரண மண்டலத்தின் கண்ணாடி ஆகும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏனென்றால் செரிமான ஆரோக்கியம் நன்றாக இருக்கிறதா? என்பதை நாவை பார்த்தே சொல்ல முடியும்
நாவில் வெள்ளையாக காணப்பட்டால், உடலில் அமா இருக்கிறது என் அர்த்தம். ஆயுர்வேதத்தின் படி, அமா என்பது சரியாக ஜீரணமாகாத உணவுகள் வெளியிடும் நச்சு ஆகும். இது ஜீரண ஆற்றலை குறைத்துவிடும்
ஆக, இந்த வெள்ளை நிற படலம் ஜீரண மண்டலம் சரியாக செயல்படவில்லை என்பதை குறிக்கிறது.
அதனால் தினமும் காலையில் பல் துலக்கும் முன் நாவை சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கவும். மோசமான உணவுகளை தவிர்க்கவும். தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -