Milk : பசும்பால் குடிப்பதை எப்போது யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
இனிப்பு சுவை கொண்ட பால், குளிர்ச்சியான பண்பை கொண்டது. இருப்பினும் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுளிர்ச்சியான பண்பை கொண்ட இது பித்தத்தை குறைக்க, இதன் இனிப்பு தன்மை வாத்ததை குறைக்கும்
ஜீரணிக்க கடினமாக இருப்பதால் கப தோஷத்தை அதிகரிக்கிறது. அதனால் பாலை சில சமயங்களில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
குறைந்த ஜீரண சக்தி கொண்டவர்கள் இதை தவிர்க்கவும். அத்துடன் காய்ச்சல் இருக்கும் போது ஜீரண சக்தி குறைந்துவிடும். அதனால் காய்ச்சலின் போதும், இதை தவிர்க்கவும்
கபம் சார்ந்த பிரச்சினைகளான உடல் பருமன், சளியுடன் இருமல், ஒரு சில சரும வியாதிகள், சைனஸ் உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்
பாலுடன் எக்காரணம் கொண்டும் புளிப்பு சுவை கொண்ட பழங்கள், மீன் வகைகள், உப்பு சுவை கொண்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -