White Discharge Remedy : வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதிப்படும் பெண்களே..தீர்வு காண முதலில் இதை படிங்க!
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும். இந்த நிகழ்வு மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறும்.இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appimage 5மாதவிடாய் ஏற்படும் முன்னர் வெள்ளைப்படும். இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். ஆனால், அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுவது நல்லதல்ல.
இதனால் உடல் சோர்வாகும். இந்த பிரச்சினையை சரி செய்யும் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்
ஒரு க்ளாஸ் தண்ணீரில் குட்டி குட்டியாக வெட்டிய வெண்டைக்காயை சேர்க்க வேண்டும். ஒரு வெண்டைக்காயை பயன்படுத்தினால் போதும். இதை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
காலை உணவை சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
காலை உணவை சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -