Brain Health : ரோபோட் போல் மூளை சுறுசுறுப்பாக இருக்க டிப்ஸ் இதோ!
இருண்ட அறையில் விளக்கு ஏற்றி வைத்து, கண் சிமிட்டாமல் அதை பார்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கவன ஆற்றல் மேம்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிகாலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் எழுந்து சூரிய ஒளியை வாங்கும் போது, செரோடோனின் எனும் ஹார்மோன் மூளையில் சுரக்கும். இதனால் மனநிலை மேம்படும் அத்துடன் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்
பசும்பாலில் செய்யப்படும் சுத்தமான நெய்யை உங்கள் டயட்டில் சேர்க்கவும். இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆயுர்வேதத்தை பொறுத்தவரை மூக்குதான் மூளையின் துவாரம். மூக்கிற்குள் அனு தைலத்தை செலுத்தும் போது, தலை, காது, மூக்கு, தொண்டை வலுப்பெறும்
பிராமரி பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சியை செய்வதால், நரம்பு மண்டலம் மொத்தமாக ரிலாக்ஸ் ஆகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -