Health Tips: ஆரோக்கியமான ஈறுகள் வேண்டுமா..? இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க..!
ஆரோக்கியமான வாய் மற்றும் ஈறுகளைப் பெறுவதற்கு பல் துலக்குதல் முக்கியமாகும். மென்மையான ப்ரஷ் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் பற்களை துலக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒவ்வொரு நாளும் ஃப்ளோஸ் செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கிய உணவைத் தளர்த்த உதவுகிறது, பிரஷ்ஷைக் கொண்டு அகற்றக் கடினமாக இருக்கும் உணவுகளை அகற்ற இது உதவும்
புகைபிடித்தல் மற்றும் பான், குட்கா போன்ற பிற புகையிலை பொருட்கள் ஈறு நோய்க்கு வழிவகுக்கும். புகையிலை இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களால் பற்களில் துவாரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் புரதங்கள் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது.
குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் பரிசோதனை செய்வது அவசியம்.
இதுமட்டுமின்றி நாக்கையும் சுத்தம் செய்வது அவசியமான ஒன்று.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -