✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Health: பெண்களே மாதவிடாய் லேட்டாகுதா..? என்ன காரணமாக இருக்கும்...?

உமா பார்கவி   |  18 Mar 2023 09:24 PM (IST)
1

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, ​​உங்கள் உடல் அதிக அளவு கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. இது, உங்கள் இனப்பெருக்க அமைப்பின் தினசரி செயல்பாடுகளை பாதிக்கும்.

2

விரைவான எடை அதிகரிப்பு அல்லது சடசடவென எடைக்குறைப்பு என எதுவாக இருந்தாலும், உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, மாதவிடாய் தாமதத்திற்கு வழிவகுக்கும்.

3

ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற தைராய்டு கோளாறுகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.

4

பிசிஓஎஸ் பாதிப்பு ஹார்மோன் கோளாறு ஆகும், இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் தாமதமான அண்டவிடுப்பை ஏற்படுத்தும்.

5

நீங்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவை உங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி, மாதவிடாய் தாமதத்திற்கு வழிவகுக்கும்.

6

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Health: பெண்களே மாதவிடாய் லேட்டாகுதா..? என்ன காரணமாக இருக்கும்...?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.