துக்கத்தை போக்க உதவும் தூக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி தெரிஞ்சுகோங்க!
உமா பார்கவி | 01 Feb 2023 11:53 AM (IST)
1
அனைவரும் 6 அல்லது 8 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும்.
2
இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பு தான் தூங்க வேண்டும்.
3
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தை தரும்.
4
ஆழ்ந்து தூங்கினால் கருவளையம் வராமல் தடுக்கும்
5
ஆழ்ந்த தூக்கம் கோபத்தை கட்டுப்படுத்தும்.
6
ஆழ்ந்த தூக்கம் உங்கள் சருமத்தை நன்றாக வைத்திருக்க உதவும்