சளி இருமல் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
யுவநந்தினி
Updated at:
21 Jan 2023 05:47 PM (IST)
1
கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ப்ரோபையோட்டிக் நிறைந்த உணவு பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
3
ஒரு நாளில் 30 நிமிடங்களாவது உடலில் சூரிய வெளிச்சம் பட வேண்டும்
4
புகை பழக்கத்தை தவிர்க்க வேண்டும்
5
பிரிட்ஜில் வைத்த உணவு பொருட்களை உடனடியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
6
தினமும் மூச்சு பயிற்சிகள் செய்து வர வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -