Water : தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?
உமா பார்கவி
Updated at:
08 Mar 2023 07:33 PM (IST)
1
நாள்தோறும் தோராயமாக 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நாள்தோறும் பொதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அசிடிடி, வயிற்றுப் புண் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
3
சருமம் வறண்டு போகும், உடல் உடை குறையும்.
4
ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படுவதோடு, மூச்சுதிணறலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
5
மேலும், தலைவலி, மயக்க போன்ற பிரச்சனைகளும் வரும்.
6
இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க, நாள்தோறும் போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -