Refined Sugar : வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்குமா..அப்போ அதற்கு பதில் எதை பயன்படுத்தலாம்?
தனுஷ்யா | 03 Mar 2023 09:11 PM (IST)
1
பலருக்கும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உணவை விட, டீ காஃபி போன்ற பானங்களை குடித்து வருகின்றனர்.
2
ஆரோக்கியமான பழ ஜூஸ்களிலும், சர்க்கரையை சேர்த்து குடிக்கின்றனர். அத்துடன், இனிப்பு பலகாரங்களையும் சாப்பிட்டு வருகின்றனர்.
3
நாளடைவில், இது பெரிய பிரச்சினையில் முடியும் என சித்த மருத்துவர்கள் பலர் கூறியுள்ளனர். சர்க்கரைக்கு மாற்றாக பல உணவு பொருட்கள் உள்ளது.
4
தேனை சேர்த்துக்கொள்ளலாம் ( சூடான பானத்தில் தேனை சேர்க்கக்கூடாது)
5
சர்க்கரையை விட, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ( பழுப்பு சர்க்கரை) மேலானது
6
சர்க்கரைக்கு பதிலாக, வெல்லத்தை சேர்த்துக்கொள்ளலாம்