Salt Intake : எப்போவுமே உப்பு பத்தாம, இன்னும் கொஞ்சம் அதிகமா போட்டு சாப்பிடுறீங்களா? உடனே இதைப் படிங்க..
உமா பார்கவி
Updated at:
03 Apr 2023 10:13 PM (IST)
1
உணவில் அத்தனை சுவை இருந்தாலும் அதில் உப்பு இல்லையென்றால் அது ‘சப்’ என்றுதான் இருக்கும். உப்பு நம் உணவில் சுவை சேர்க்கும் பொருளாக அறியப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இருந்தாலும் அதிகப்படியான அளவு உட்கொள்ளும்போது அது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
3
ஒரு நபர் அதிக சோடியத்தை உட்கொள்ளும்போது அது அவரது அமைப்பில் அது அவர்களின் நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது.
4
சோடியம் அதிகம் நீரை உறிஞ்சுவதால் அதிக தாகத்தை ஏற்படுத்தும் இயல்புடையதாகிறது.
5
ஒரு நபர் அதிகப்படியான சோடியத்தை உட்கொள்ளும்போது, அது இரத்த ஓட்டத்தில் நீரின் ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
6
அதிக சோடியம் உட்கொள்வது ஒரு நபருக்கு தலைவலியைத் தூண்டும் என்று சொல்லப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -