✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Avoid Sprouts : முளைக்கட்டிய பயறு சாப்பிட்டவுடன் மந்தமா இருக்கா? இதுதான் காரணம்!

தனுஷ்யா   |  23 Aug 2024 04:23 PM (IST)
1

முளைக்கட்டிய பயறு எளிதில் ஜீரணமாகாது. அத்துடன் இது குடல் இயக்கத்தையும் பாதிக்கிறது.

2

வயிற்று உப்புசம், மலச்சிக்கல் உள்ளிட்ட பல வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். முளைக்கட்டிய பயறுகளை தினசரி சாப்பிடக்கூடாது என்பது ஆயுர்வேதத்தின் கூற்று.

3

அதற்கென்று இதை சாப்பிடவே கூடாதா? என்ற கேள்வி உங்கள் எண்ணத்தில் தோன்றும். இதை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதில், வேகவைத்து சாப்பிடலாம்

4

இதனுடன் இஞ்சி, ஏலக்காய், பட்டை போன்றவற்றை சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும். இதை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

5

குறிப்பாக இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அளவாக எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Avoid Sprouts : முளைக்கட்டிய பயறு சாப்பிட்டவுடன் மந்தமா இருக்கா? இதுதான் காரணம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.