✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Common Cold : சளித்தொல்லை தாங்க முடியலையா? மருந்து மாத்திரை இல்லாமலே சரிசெய்யலாம்!

தனுஷ்யா   |  23 Aug 2024 03:04 PM (IST)
1

தூங்குவதற்கு முன் ஆவி பிடிக்க வேண்டும். ஏசி உள்ள அறையில் படுத்து உறங்க வேண்டாம்

2

காலையில் எழுந்தவுடன் பஸ்திரிகா பிராணாயாமத்தை 5 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். அதனையடுத்து அனுலோம் விலோம் பிராணாயாமத்தை செய்ய வேண்டும்

3

காலையில் மாலையிலும் இஞ்சி டீ குடிக்க வேண்டும். இந்த டீயில் பால் சேர்க்க கூடாது. சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கலாம்

4

துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து காலை மாலை என இரண்டு வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

5

நாள் முழுவதும் தேவைப்படும் போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Common Cold : சளித்தொல்லை தாங்க முடியலையா? மருந்து மாத்திரை இல்லாமலே சரிசெய்யலாம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.