Menstrual Cramps: மாதவிடாய் வலியை குறைக்கணுமா? டிப்ஸ் இதோ!
உமா பார்கவி | 06 Jan 2024 04:57 PM (IST)
1
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் உடல் சோர்வு, வயிற்று வருவது இயல்பானதே.
2
மாதவிடாய் வலியை வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம்.
3
image மாதவிடாய் காலத்தில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் டாக்ஸின்ஸ் வெளியேற்ற உதவுகிறது.
4
விளக்கெண்ணெய்யை அடி வற்றில் தடவி தூக்கினால் வலி குறைய வாய்ப்புள்ளது.
5
வழக்கமான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் மாதவிடாய் வலி வராமமல் இருக்கும் என்று தெரிகிறது.
6
மாதவிடாய் காலங்களில் நீர்சத்து மற்றும் நார்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். அதேபோல, பச்சை காய்கறிகள் அல்லது கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.