Egg: இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடாதீங்க...ஏன் தெரியுமா?
உமா பார்கவி | 24 Sep 2023 10:49 AM (IST)
1
ஊட்டச்சத்துக்கள் அள்ளி வழங்கும் முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
2
முட்டை மிகுந்த சத்துக்கள் நிறைந்த உணவாக இருந்தால், சில உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
3
சிட்ரஸ் பழங்கைளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனென்றால், சிட்ரஸ் பழங்களின் அமிலத்தன்மை முட்டைகளை ஒன்றாகச் சேர்ந்து, முட்டைகளின் சத்தை உறிஞ்சும்.
4
ரெட் வைனுடன் சேர்ந்து முட்டை சாப்பிடக் கூடாது. இப்படி சாப்பிடும்போது, முட்டையின் சுவை மாறும்.
5
முட்டையுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது, அமினோ அமிலம் அதிகமாக வெளியிடப்படுகிறது.
6
சோயா பால் மற்றும் முட்டையின் கலவையானது உடலில் உள்ள புரதத்தை உறிஞ்சும். எனவே இந்த உணவு கலவையை தவிர்க்க வேண்டும்.