Health: தயிர் முதல் எண்ணெய் உணவுகள் வரை… காலையில் இதெல்லாம் சாப்பிடாதீங்க!
சத்தான காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சதுத்தை வழங்குகிறது. ஆனால் காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது பயனற்றதாகும். அதோடு உடலுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
கண்டிப்பாக காலை வேளையில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அது அதிக வலியை உண்டாக்கும்.
சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும். சர்க்கரை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, உடலில் இன்சுலின் கடினமாகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும்.சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகிறது. நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகள் இதனால் ஏற்படலாம்.
நாம் குளிர் பானங்களை பொதுவாகவே அதிகம் விரும்புகிறோம். ஆனால் முடிந்த வரை, காலையில் வெறும் வயிற்றில் அதனைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -