Vaginal Health:மங்கைகளே..பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்வது என தெரியவில்லையா? எளிய டிப்ஸ் இதோ!
பிறப்புறுப்பை எதன் மூலம் சுத்தம் செய்வது என்ற கேள்வி பல பெண்களுக்கு இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்
ஆனால் சிலர் சந்தையில் விற்கப்படும் வெஜைன வாஷினை பயன்படுத்துகின்றனர்
இதை பயன்படுத்தினால் வெஜைனாவின் PH அளவு பாதிக்கும்
பொதுவாக பிறப்புறுப்பு தானாகவே சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அதனால் நாம் சுத்தம் செய்யாமலும் இருக்க கூடாது
வெதுவெதுப்பான நீரில் வெஜைனாவை சுத்தம் செய்வது நல்லது
அதே மாதிரி நீங்கள் கழுவிய பின் வெஜைனாவை அப்படியே ஈரமாக விட கூடாது
வெஜைனா ஈரமாக இருந்தால் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
ரசாயணம் மற்றும் மணம் இல்லாத சோப்பை பயன்படுத்தி வெஜைனாவை கழுவலாம்
குறிப்பாக பெண்ணுறுப்பை பொருமையாக சுத்தம் செய்ய வேண்டும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -