Booster Dose : கொரோனா பூஸ்டர் டோஸை ஏன் செலுத்திக்கொள்ள வேண்டும்?
2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றியது கொரோனா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனால் மக்கள் முககவசத்தை பயன்படுத்த தொடங்கினர்
அத்துடன் சானிடைசரையும் உபயோகப்படுத்த தொடங்கினர்
சலித்தொல்லை கொரோனாவின் ஒரு அறிகுறியாக இருந்தது
சலியுடன் இருமலும் காய்ச்சலும் சுவாச கோளாறும் பல மக்களை வாட்டி வதைத்தது
கொரோனாவிற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன
மக்கள் பலர் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களை செலுத்திக்கொண்டனர்
பலரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தயக்கம் காட்டி வந்தனர்
பலரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தயக்கம் காட்டி வந்தனர்
சில நாடுகளில் பூஸ்டர் டோஸை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தனர். அதனால் அவர்கள் மட்டும் அதை செலுத்திக்கொண்டனர்
பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் இல்லை. ஆனால், செலுத்தி கொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -