Corn Benefits : ‘அடடே..சோளம் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா..’ இனிமே இத மிஸ் பண்ணக்கூடாது!
யுவஸ்ரீ
Updated at:
18 Jan 2023 05:35 PM (IST)
1
சோளத்தில் இருக்கும் நன்மைகள் சில...
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சோளத்தில் அதிக அளவில் கால்சியம், இரும்புச்சத்து உள்ளது
3
உடலிலுள்ள இரும்புச்சத்து குறைப்பாட்டை சமாளிக்கும்
4
ரத்த சோகை குறைபாடு நீங்கும்
5
எலும்பு தொடர்பான பிரச்சனைக்கு நல்லது
6
மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்
7
செரிமான பிரச்சனையை போக்க உதவும்
8
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாம்
9
வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -