✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Broccoli Soup: உடல் எடை பேலன்ஸ் பண்ணனுமா? ஆரோக்கியம் மேம்பட ப்ரோக்கோலி சூப்.. இதோ ரெசிப்பி

உமா பார்கவி   |  09 Feb 2024 12:28 PM (IST)
1

ஊட்டச்சத்து மிகுந்த ப்ரோக்கோலியில் ரைஸ், புலாவ், பகோடா, ப்ரோக்கோலி தோசை என செய்வதுபோலவே, சூப் செய்து சாப்பிடுவது நல்லது. இதனை எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

2

ப்ரோக்கோலி - 1 , பூண்டு, இஞ்சி - சிறிய அளவு, ஊறவைத்த பாதாம் பருப்பு - ஒரு சிறிய கப், உப்பு தேவையான அளவு, துருவிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு, மிளகுத்தூள்- 2 ஸ்பூன் ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3

கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த பாதாம், ப்ரோக்கோலி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

4

ப்ரோக்கோலி நன்றாக வெந்ததும் ஆற வைக்கவும். ஆறிய ப்ரோக்கோலியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைக்கவும். ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

5

துருவிய பாதாமை எண்ணெய் வறுத்து எடுக்கவும். இப்போதோ அரைத்த ப்ரோக்கோலி சாற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொரித்த பாதாமை சேர்த்து கொஞ்சம் சூடு செய்து மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

6

ப்ரோக்கோலி சூப் ரெடி. இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Broccoli Soup: உடல் எடை பேலன்ஸ் பண்ணனுமா? ஆரோக்கியம் மேம்பட ப்ரோக்கோலி சூப்.. இதோ ரெசிப்பி
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.